Wednesday, 21 March 2012

இறுதிப் பூக்கள்...!


இறுதிப் பூக்கள்...!

சாலை முழுவதும்
பூக்கள்...
வரவேற்க அல்ல
வழியனுப்புவதற்கு!

No comments:

Post a Comment

Pls command