Wednesday, 21 March 2012

நட்பு


நட்பு 

வசதி போனது , 
மற்றவர்களால் வஞ்சனைகிடைத்தது , 
உற்றார் உறவினர்கலால்கூட 
ஓதிக்கிவைக்கபட்டேன் , 
வாழ்கையின் 
ஓரத்தில் நின்று 
சாக நினைத்தபோது 
உறவாய் வந்தது 
நண்பா , 
உன் நட்பு 
என் உயிரையும் காப்பாற்ற !

No comments:

Post a Comment

Pls command