Wednesday, 21 March 2012

அவள் அழகு தேசம்


அவள் அழகு தேசம் 

வண்டு நுழைந்த மாம்பழம் 

என் பார்வை ஊடுருவும் 

அவள் அழகு தேசம்

No comments:

Post a Comment

Pls command